இந்தியாவை விட்டு செல்லமாட்டேன்; போலீசாரிடம், கைதான பெண் கண்ணீர் மல்க வேண்டுகோள்

'இந்தியாவை விட்டு செல்லமாட்டேன்'; போலீசாரிடம், கைதான பெண் கண்ணீர் மல்க வேண்டுகோள்

இந்தியாவை விட்டு செல்லமாட்டேன் என்றும், தன்னை சிறையில் அடையுங்கள் அல்லது தூக்கில் போடுங்கள் என்றும் போலீசாரிடம் கைதான பெண் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
26 Jan 2023 3:15 AM IST