'இட்லி கடை' படத்தில் தனுஷின் புதிய தோற்றம் இணையத்தில் கசிந்தது
தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.
1 Dec 2024 4:27 PM ISTபிரபல தயாரிப்பாளரின் திருமண விழாவில் கலந்து கொண்ட தனுஷ், நயன்தாரா
இட்லி கடை பட தயாரிப்பாளரின் திருமண விழாவில் தனுஷ், அனிருத்,சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
21 Nov 2024 9:03 PM ISTதனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் அப்டேட்
தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
14 Nov 2024 8:43 PM ISTதனுஷின் 'இட்லி கடை' படத்துடன் மோதும் 'சூர்யா 44'
தனுஷின் ‘இட்லி கடை’ சூர்யாவின் ‘சூர்யா 44’ திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
10 Nov 2024 5:00 PM ISTதனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் அப்டேட்
தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாக உள்ளது.
7 Nov 2024 8:21 PM ISTமீண்டும் இணையும் தனுஷ் - நித்யா மேனன்!
நித்யா மேனன் ஏற்கனவே தனுஷுடன் இணைந்து 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்திருந்தார்.
14 Oct 2024 10:01 AM ISTதனுஷ் நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் அப்டேட்
தனுஷ் நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
13 Oct 2024 9:42 PM ISTதனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
4 Oct 2024 6:00 PM ISTதனுஷ் இயக்கும் 'இட்லி கடை' திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை - அசோக் செல்வன் விளக்கம்
தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்று நடிகர் அசோக் செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
25 Sept 2024 12:53 AM ISTதனுஷ் படத்தில் இணைந்த 'அர்ஜுன் ரெட்டி' பட நடிகை
ஷாலினி பாண்டே தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Sept 2024 7:06 PM ISTநடிகர் தனுஷ் இயக்கும் 4வது படத்தின் பெயர் அறிவிப்பு
தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள நான்காவது படத்திற்கு "இட்லிக்கடை" என பெயரிடப்பட்டுள்ளது.
19 Sept 2024 5:47 PM IST