ஐ.சி.யூ.வில் நோயாளி வயிற்றிலேயே குத்திய நர்ஸ்; வைரலான வீடியோ
அரியானாவில் நோயாளியின் மகன் அளித்த புகாரின் பேரில் 3 பேருக்கு எதிராக, போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.
26 Jun 2024 9:27 PM ISTராஜஸ்தான்: ஐ.சி.யூ.வில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் - மருத்துவ உதவியாளர் கைது
ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மருத்துவ உதவியாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
27 Feb 2024 4:25 PM ISTதீவிபத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை
பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் நடந்த தீ விபத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைமறைவான உரிமையாளரை போலீசார் தேடிவருகின்றனர். முறையான அனுமதி பெறாமல் ‘ஹுக்கா’ பார் நடத்தியதும் அம்பலமாகி உள்ளது.
20 Oct 2023 3:03 AM ISTநாகின் 6 புகழ் நடிகை ஐ.சி.யூ.வில் அனுமதி
நாகின் 6 புகழ் நடிகை மஹேக் சஹால் உடல்நலம் பாதித்து ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்ட தகவல் ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது.
10 Jan 2023 7:08 PM ISTமத்திய பிரதேசம்: ஐ.சி.யூ.வில் சுற்றி திரிந்து, மருத்துவ கழிவுகளை உண்ட பசு
மத்திய பிரதேசத்தில் மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் சுற்றி திரிந்து, மருத்துவ கழிவுகளை பசு உண்ட சம்பவம் நடந்து உள்ளது.
20 Nov 2022 5:20 PM IST