மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களுக்கு விதிகள் உள்ளதா?

மாணவர்களை அழைத்துச் செல்லும் ஆட்டோக்களுக்கு விதிகள் உள்ளதா?

பள்ளி வாகனங்களுக்கு உள்ளது ேபால் மாணவர்களை அழைத்துச்செல்லும் ஆட்டோக்களுக்கு என விதிகள் உள்ளதா? என்றும், வழிகாட்டுதல்களை பள்ளிகள் முறையாக கடைபிடிக்காதது ஏன்? எனவும் மதுரை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.
29 Oct 2022 12:09 AM IST
தற்காலிக ஆசிரியர்களுக்கு பதிலாக  தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி

தற்காலிக ஆசிரியர்களுக்கு பதிலாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கலாமே?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி

அரசுக்கு பணப்பிரச்சினை என்றால், தற்போதைக்கு ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நியமித்து, பின்னர் அவர்களை நிரந்தரப்படுத்தலாமே? என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது.
19 July 2022 1:53 AM IST