ஐதராபாத் விமான நிலையத்தில் ரூ.41 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - ஒருவர் கைது
சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி 5.9 கிலோ போதைப் பொருளை கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
22 Jan 2024 4:41 AM ISTஎமர்ஜென்சி லைட் பேட்டரியில் மறைத்து ரூ.67 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல் - ஐதராபாத் விமான நிலையத்தில் பறிமுதல்
பயணி கொண்டு வந்த எமர்ஜென்சி லைட் பேட்டரியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
14 May 2023 3:30 PM ISTஐதராபாத் விமான நிலையத்தில் 15 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - சூடானில் இருந்து வந்த 4 பெண்கள் கைது
மொத்தம் 14 கிலோ 415 கிராம் எடை கொண்ட சுமார் 7.9 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2023 9:06 PM ISTஜான்வியுடன் செல்பி எடுத்த கீர்த்தி சுரேஷ்
ஐதராபாத் விமான நிலையத்தில் ஜான்வியை கீர்த்தி சுரேஷ் கட்டி அணைத்தபடி எடுத்த செல்பி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
5 Nov 2022 8:14 AM IST