வலிப்பு நோய் விவாகரத்துக்கான காரணம் அல்ல - மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு

'வலிப்பு நோய் விவாகரத்துக்கான காரணம் அல்ல' - மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு

மனைவிக்கு வலிப்பு நோய் இருப்பது விவாகரத்துக்கான காரணம் அல்ல என்று கூறி கணவரின் மனுவை தள்ளுபடி செய்து மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.
28 Sept 2023 12:15 AM IST