சூறாவளி காற்று வீசும்: மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல வேண்டாம்... அரசு எச்சரிக்கை

சூறாவளி காற்று வீசும்: மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல வேண்டாம்... அரசு எச்சரிக்கை

மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
5 Dec 2022 12:47 PM IST