உண்ணாவிரத போராட்டம்; டிரைவர் குடும்பத்தோடு கைது

உண்ணாவிரத போராட்டம்; டிரைவர் குடும்பத்தோடு கைது

நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஒதுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்திய டிரைவர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.
11 Nov 2022 12:15 AM IST