மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.34 லட்சம்

மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.34 லட்சம்

மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.34 லட்சம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
28 Sept 2023 3:40 PM IST