சிட்லிங் ஊராட்சி காரப்பாடி மலை கிராமத்தில்  மலைவாழ் மக்களுக்கு 48 வீடுகள்  கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு

சிட்லிங் ஊராட்சி காரப்பாடி மலை கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு 48 வீடுகள் கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு

சிட்லிங் ஊராட்சி காரப்பாடி மலை கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 48 வீடுகளை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
12 Jun 2022 10:23 PM IST