முதல்-அமைச்சர் வீடு அருகே கத்தியுடன் பிடிபட்ட வாலிபரால் பரபரப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு அருகே கத்தியுடன் வாலிபர் பிடிபட்டார்.
27 Nov 2024 4:52 AM ISTகாங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை - அதிர்ச்சி சம்பவம்
காங்கிரஸ் எம்.ஏல்.ஏ. வீட்டில் 15 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2024 9:06 AM ISTதொடரும் வன்முறை: வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைப்பு
தொடரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் வங்காளதேச முன்னாள் கிரிக்கெட் வீரர் மோர்டாசாவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
6 Aug 2024 12:24 PM ISTஉத்தரகாண்ட்: கனமழையால் வீடு இடிந்து 3 பேர் பலி; 6 பேர் காயம்
உத்தரகாண்டின் அரித்துவாரில் தொடர் கனமழையால், ரேசன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
1 Aug 2024 4:39 AM ISTவெளியூர் சென்ற மனைவி: வீட்டில் நடந்த மது விருந்து.. குத்திக்கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை
தக்கலை அருகே வீட்டில் நடந்த மது விருந்தில் புதுமாப்பிள்ளை குத்திக் கொலை செய்யப்பட்டார்.
22 July 2024 2:53 AM ISTஜெகன்மோகன் ரெட்டி வீட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை இடித்த அதிகாரிகள்.. தொண்டர்கள் அதிர்ச்சி
பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஜே.சி.பி. எந்திரம் மூலமாக மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
16 Jun 2024 2:16 AM ISTவீடு புகுந்து துணை நடிகை பாலியல் பலாத்காரம்: சென்னையில் பயங்கரம்
துணை நடிகை உறவினர், வேலை விஷயமாக ஐதராபாத் சென்று விட்டார்.
31 May 2024 6:38 AM ISTவிஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்: திருவண்ணாமலையில் பரபரப்பு
சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மற்றும் குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து பொதுமக்கள் பூட்டினர்.
7 May 2024 9:44 AM ISTதிருமாவளவன் தங்கி உள்ள வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை - சிதம்பரத்தில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, கூட்டணி சார்பில் வி.சி.க., நிறுவனர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார்
9 April 2024 11:24 PM ISTபோதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்
நீதிமன்ற உத்தரவுப்படி ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீல் தற்போது அகற்றப்பட்டு உள்ளது.
6 April 2024 12:20 PM ISTவனத்தை விட்டு வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்
வீட்டு அறையில் ஆட்கள் நிற்பதை பார்த்த ராஜநாகம், மாடிப்படிக்கு அடியில் சென்று பதுங்கியது.
20 March 2024 2:11 AM ISTஉத்தரகாண்ட் சுரங்க விபத்து மீட்புப் பணியாளரின் வீடு இடிப்பு - புதிய வீடு வழங்குவதாக பா.ஜ.க. எம்.பி. உத்தரவாதம்
டெல்லி கஜோரி காஸ் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின்போது வகீல் ஹாசனின் வீடு இடிக்கப்பட்டது.
29 Feb 2024 2:50 PM IST