பூமியின் மிக அதிக வெப்பமான நாளாக ஜூலை 3-ந்தேதி பதிவு

பூமியின் மிக அதிக வெப்பமான நாளாக ஜூலை 3-ந்தேதி பதிவு

கடந்த 3-ந்தேதி சராசரி உலக வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் அளவை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2023 10:47 PM IST