வாட்டி வதைக்கும் வெயில்:  மேய்ச்சல் நிலத்தில் புல்வெளி காய்ந்து போனதால் கால்நடைகள் தவிப்பு

வாட்டி வதைக்கும் வெயில்: மேய்ச்சல் நிலத்தில் புல்வெளி காய்ந்து போனதால் கால்நடைகள் தவிப்பு

கூத்தாநல்லூர் பகுதியில் வாட்டி வதைக்கும் வெயிலால் மேய்ச்சல் நிலத்தில் புல்வெளி காய்ந்து போயுள்ளன. இதனால் கால்நடைகள் தவித்து வருவதால், கிராம மக்கள் வேதனையில் உள்ளனர்.
3 July 2022 10:03 PM IST