எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி அ.தி.மு.க. சார்பில் சிவகங்கையில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
18 Jan 2023 12:50 AM ISTமண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மாலை அணிவித்து மரியாதை
அகஸ்தியர் கூட்டத்தில் தேவர் சிலைக்கு மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
5 Nov 2022 12:15 AM ISTதேவர் சிலை, உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
30 Oct 2022 9:32 PM ISTதேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மதுரை புறநகர் தெற்கு தி.மு.க. மாவட்ட செயலாளராக மணிமாறன் தேர்வு செய்யப்பட்ட தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
21 Oct 2022 12:10 AM IST