
செல்போனை விற்று மது அருந்தியதால் ஆத்திரம்... கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி
செல்போனை விற்று மது அருந்தியதால் கணவனை கட்டையால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 May 2024 5:05 PM
இடப்பிரச்சினையில் கூலி விவசாயியின் வீட்டை டிராக்டரால் இடித்து தள்ளிய நபர்... தேனியில் பரபரப்பு
தேனியில், இடப்பிரச்சினையில், கூலி விவசாயியின் வீட்டை டிராக்டர் மூலம் தரைமட்டமாக இடித்துத் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4 March 2024 6:07 PM
வாங்கிய கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் - கடன் கொடுத்தவரை கத்தியால் குத்திக் கொன்ற காதல் ஜோடி
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
19 Feb 2024 12:06 AM
கும்பக்கரை அருவியில் 11-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
13 Nov 2023 2:52 AM
புற்றுநோய் கிருமிகளை கட்டுப்படுத்தும் தேன்
தேனும், தேன் பொருட்களும் புற்றுநோயை குணப்படுத்த உதவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேன் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு.
21 Oct 2023 1:05 PM
'ஹனிடிராப்' முறையில் பணம் பறிப்பு: மும்பை மாடல் அழகி உள்பட 4 பேர் கைது
பெங்களூருவில் ஹனிடிராப் முறையில் பணம் பறித்து வந்த மும்பை மாடல் அழகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வீட்டுக்கு வருபவர்களை பிகினி உடையில் வரவேற்று கிளுகிளுப்பாக பேசி வீடியோ எடுத்து மிரட்டி கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது.
16 Aug 2023 6:45 PM
தித்திக்கும் 'தேன்' வரலாறு..!
‘தேன்' ஆதி மனிதன் ருசித்த முதல் உணவு. கிழக்கு கஜகஸ்தானில் உள்ள தீன்ஷான் மலைப்பகுதியில் முதன்முதலில் ஆப்பிளை சுவைத்ததற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தேனை சுவைத்துவிட்டான்.
29 July 2023 4:49 AM
தேன் என நினைத்து விஷத்தை குடித்த வியாபாரி சாவு
பள்ளிப்பட்டு அருகே தேன் என நினைத்து விஷத்தை குடித்து வியாபாரி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 April 2023 8:03 AM