சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை - கே.பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன; இது தமிழகத்திற்கு அழகல்ல என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
17 Jun 2024 12:28 PM ISTதற்கொலை செய்த இளம்பெண் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு - சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்
ஆணவக்கொலையில் கணவரை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கை, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி வலியுறுத்தப்பட்டுள்ளது
25 April 2024 1:41 AM ISTஆணவக் கொலை செய்யப்பட்ட வாலிபரின் காதல் மனைவி தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு
ஆணவக் கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
24 April 2024 11:01 AM ISTஆணவ படுகொலையை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் - கிருஷ்ணகிரி கலெக்டரிடம் கோரிக்கை மனு
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்துக்கு நீலம் பண்பாட்டு அமைப்பின் தலைமை குழு உறுப்பினர் உதயா தலைமையில் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். பின்னர் அவர்கள்...
18 April 2023 12:30 AM IST