அலங்கார மின்விளக்குகள் அமைக்கும்போது கவனிக்க வேண்டியவை
பண்டிகை காலங்களில் வீட்டை அலங்கரிக்க வெளிர் மஞ்சளும், தங்க நிறமும் கலந்த மின்விளக்குகளையே பலரும் தேர்ந்தெடுப்பார்கள். இது மாயாஜாலம் நிறைந்த உலகத்துக்குள் செல்லும் உணர்வை உண்டாக்கும். வீட்டிற்கு உயிரோட்டமான அமைப்பு மற்றும் உணர்வை அளிக்கும்.
1 Oct 2023 7:00 AM ISTகப்பிள் ஷோ பீஸ்
கோடை விடுமுறையில், வீட்டில் இருந்தபடி ஸ்மார்ட் போன்களில் மூழ்கும் குழந்தைகளை, பெற்றோர் பயனுள்ள பொழுதுபோக்குகளில் ஈடுபடச்செய்யலாம். அந்தவகையில் அழகான ‘கப்பிள் ஷோ பீஸ்’ செய்வது எப்படி என்று சொல்லிக்கொடுங்கள்.
28 May 2023 7:00 AM ISTசிறிய பட்ஜெட்டில் 'ஸ்மார்ட்' வீடு
வீட்டில் உள்ள இடங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப மின்விளக்குகளை அமைப்பதன் மூலம், வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த முடியும். இதற்காக சுவர் விளக்கு முதல் தரை விளக்கு வரை பல ரகங்கள் உள்ளன.
22 Jan 2023 7:00 AM ISTபண்டிகைக்கால வீட்டு அலங்காரம்
மாவிலைத் தோரணம், வண்ண மலர்கள் கொண்டு வீடு முழுவதும் அலங்கரித்தால், பண்டிகை களைக்கட்டும்.
8 Jan 2023 7:00 AM IST