வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய விழா - நாகை மாவட்டத்திற்கு  8-ந் தேதி உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய விழா - நாகை மாவட்டத்திற்கு 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு வருகிற 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
4 Sept 2022 9:36 AM IST