தேவிபட்டினம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்
ஆடி அமாவாசையையொட்டி தேவிபட்டினம் கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.
17 Aug 2023 12:15 AM ISTஅமாவாசை புனித நீராடலின்போது உள்வாங்கிய அக்னி தீர்த்த கடல்
வைகாசி மாத அமாவாசை புனித நீராடலின்போது, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் நேற்று திடீரென உள்வாங்கியது.
20 May 2023 12:15 AM ISTராமேசுவரம் கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று புனித நீராடி, ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர்.
22 Jan 2023 12:15 AM ISTமகாளய அமாவாசையை முன்னிட்டுகன்னியாகுமரியில் புனித நீராடி முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் ஏராளமானோர் திரண்டனர்
மகாளய அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஏராளமானோர் திரண்டு புனித நீராடி முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் ெகாடுத்தனர்.
26 Sept 2022 12:15 AM ISTராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடல்
ஆவணி மாத அமாவாசையையொட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடினர்.
26 Aug 2022 10:39 PM IST