
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தென்மேற்கு பருவமழையையொட்டி நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது.
19 July 2024 5:02 PM
கனமழை காரணமாக வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
26 Jun 2024 1:08 AM
சிறுத்தை நடமாட்டம்: மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெற உள்ளது.
4 April 2024 2:03 AM
கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
17 Dec 2023 3:10 PM
கனமழை எதிரொலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு
மிக கனமழை எச்சரிக்கை காரணமாக 4 மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
17 Dec 2023 1:02 PM
மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Nov 2023 1:53 AM
காற்று மாசு அதிகரிப்பு: டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு வருகிற 10-ம் தேதி வரை விடுமுறை
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காணப்படுகிறது.
5 Nov 2023 5:13 AM
புதுச்சேரியில் இன்று முதல் 26ம் தேதி வரை 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு இன்று முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2023 2:46 AM
மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2022 2:23 AM
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Nov 2022 2:51 PM
கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Aug 2022 4:02 PM
தெலுங்கானாவில் கனமழை நீடிப்பு: முதல் மந்திரி அவசர ஆலோசனை
தெலுங்கானாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
10 July 2022 6:20 PM