300 ஆண்டுகளாக முகரம் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள்

300 ஆண்டுகளாக முகரம் பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள்

தஞ்சை அருகே மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் 300 ஆண்டுகளாக இந்துக்கள் முகரம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். மேலும் தீக்குண்டம் இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
30 July 2023 1:56 AM IST