குர் ஆன் ஓதி தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம்

'குர் ஆன்' ஓதி தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டம்

பேளூரில் உள்ள சன்னகேஸ்வரா கோவில் தேரோட்டத்தை ‘குர் ஆன்’ ஓதி தொடங்கி வைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உண்டானது.
29 March 2023 3:33 AM IST