தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தியும், சமஸ்கிருதமும் எப்படி தகுதியாக இருக்க முடியும்? - சு.வெங்கடேசன் கேள்வி
தமிழ் ஆசிரியர்கள் தேர்வுக்கு எதற்காக இந்தி, சமஸ்கிருத மொழிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Sept 2024 10:57 AM ISTஇந்தி திணிப்பை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் - சென்னை சென்ட்ரலில் பதற்றம்
போராட்டம் காரணமாக 200க்கும் மேற்பட்ட போலீசார் செண்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.
8 Nov 2022 3:43 PM ISTமக்கள் கோபமாக இருப்பதால் இந்தியை வைத்து தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது - அண்ணாமலை
மக்கள் கோபமாக இருப்பதால் இந்தியை வைத்து தி.மு.க. கபட நாடகம் ஆடுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
14 Oct 2022 4:20 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு எதிரொலி; இந்தி திணிப்பு முயற்சிக்கு கேரளா, தெலுங்கானாவும் எதிர்ப்பு
தமிழகத்தை தொடர்ந்து கேரளா, தெலுங்கானா மாநிலங்களும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
13 Oct 2022 5:32 AM ISTமத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர்-மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி ஆர்ப்பாட்டம் - உதயநிதி ஸ்டாலின்
இந்தி திணிப்பு, ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் வரும் 15-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
13 Oct 2022 4:41 AM ISTஇந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
இந்தி திணிப்பை கண்டித்து வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 10:31 PM ISTஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சி: கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
10 Oct 2022 8:01 PM ISTஇந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும்- வைகோ
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என்று வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.
17 Sept 2022 10:33 PM IST