அமிதாப் பச்சனுக்கு அடுத்து சினிமாத்துறையில் எனக்குத்தான் அதிக அன்பு கிடைக்கிறது - கங்கனா
நடிகர் அமிதாப் பச்சனுக்கு அடுத்தபடியாக அதே அளவு அன்பு தனக்குத்தான் கிடைத்து வருகிறது என நடிகை கங்கனா கூறியிருக்கிறார். இவரது இந்தப் பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் கேலியாகியுள்ளது.
6 May 2024 7:19 PM ISTவாரிசு நடிகர்கள் ஆதிக்கம்... இந்தி திரையுலகை சாடிய டாப்சி
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த டாப்சி தற்போது இந்திக்கு போய் அங்கும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்....
18 Jun 2023 10:40 AM ISTபாலியல் நோக்குடன் அணுகிய நபர்களை எதிர்கொண்ட தருணம்... பிரபல நடிகை பரபரப்பு பேட்டி
திரையுலகில் பாலியல் நோக்குடன் அணுகிய நபர்களை எதிர்கொண்ட தருணம் பற்றி பிரபல நடிகை பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
19 Feb 2023 6:33 PM ISTஇந்தி திரையுலகில் 30 ஆண்டுகளை கடந்த நடிகை மலைக்கா அரோரா...
இந்தி திரையுலகில் 30 ஆண்டுகளாக கலக்கி வரும் நடிகை மலைக்கா அரோரா தனது வழியில் வரும் அனைத்து தடைகளையும் கடந்து வந்துள்ளார். அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டி,
2 Oct 2022 10:15 AM ISTமாமியாருக்கு என்னை பிடிக்கவில்லை - நடிகர் ரன்வீர் சிங் வருத்தம்
மாமியாருக்கு என்னை பிடிக்கவில்லை என இந்தி திரையுலகில் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
13 July 2022 5:02 PM IST