இந்தி நடிகருடன் காதல்... ரகுல் பிரீத் சிங்குக்கு விரைவில் திருமணம்

இந்தி நடிகருடன் காதல்... ரகுல் பிரீத் சிங்குக்கு விரைவில் திருமணம்

ரகுல் பிரீத் சிங் இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்து அவரை காதலிப்பதை உறுதி செய்தார். சில மாதங்களில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 Oct 2022 8:40 AM IST