'இந்தி மீது பூசிய கருப்பு மை... என் முகத்தில் பூசியது போல் கருதுகிறேன்' - வெங்கையா நாயுடு
இந்தி மீது பூசிய கருப்பு மையை தனது முகத்தில் பூசியது போல் கருதுவதாக வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 8:36 PM IST"இந்தி கற்க விரும்பியதால் கேலிக்கு ஆளானேன்.." - நிர்மலா சீதாராமன்
தமிழ்நாட்டில் இந்தி கற்பவர்களை கிண்டல் செய்வார்கள் என்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
4 Dec 2024 8:53 AM ISTஎல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி - துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 4:10 PM ISTஎல்.ஐ.சி இணையதளத்தின் வாயிலாக இந்தியை திணிக்கத் துடிப்பதா?: ராமதாஸ் கண்டனம்
எல்.ஐ.சி இணையதளத்தில் தமிழ்மொழிச் சேவையையும் எல்.ஐ.சி உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 Nov 2024 3:56 PM ISTஎல்.ஐ.சி இணையதளத்தில் இந்தி - மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை மிதித்து பலவந்தமாக மொழியை திணிக்கிறது மத்திய அரசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
19 Nov 2024 2:44 PM ISTஎல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி திணிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
19 Nov 2024 1:27 PM ISTதஞ்சை பெரிய கோவிலில் இந்தி கல்வெட்டுகள் திணிப்பா? - தமிழக அரசு விளக்கம்
தஞ்சை பெரிய கோவிலில் இந்தி கல்வெட்டுகள் திணிப்பா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
12 Nov 2024 8:25 AM ISTஇந்தியில் ரீமேக்காகும் தமிழ் படம் - கதாநாயகியாக ஜான்வி கபூர்?
ஜான்வி கபூர் கடைசியாக ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'தேவரா' படத்தில் நடித்திருந்தார்.
4 Nov 2024 10:22 AM IST'பாலிவுட்டில் பெண்களுக்கு நகைச்சுவை கதாபாத்திரங்கள் வழங்கப்படுவதில்லை' - வித்யாபாலன்
மலையாளத்திலும் நடிக்கத் தயாராக இருப்பதாக நடிகை வித்யாபாலன் கூறினார்.
28 Oct 2024 1:18 PM ISTஇந்தியில் ஒரு சில படங்களே நடித்ததற்கான காரணம் ? - பகிர்ந்த நித்யா மேனன்
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'மிஷன் மங்கள்' படத்தின் மூலம் நித்யா மேனன் இந்தியில் அறிமுகமானார்.
28 Oct 2024 7:16 AM ISTசென்னை தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்
இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Oct 2024 11:46 AM IST"தமிழ் ஆசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் அவசியமா..?" - வெளியுறவுத்துறை விளம்பரத்தால் சர்ச்சை
தமிழ் மொழி ஆசிரியர் பணி விளம்பரம் தொடர்பான இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது.
16 Sept 2024 8:06 PM IST