இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Oct 2024 1:22 PM ISTநிதி நெருக்கடியால் இமாசல பிரதேச முதல்-மந்திரி, முதன்மை செயலாளர்கள் 2 மாத சம்பளத்தை கைவிடுவதாக அறிவிப்பு
நிதி நெருக்கடியால் இமாசல பிரதேச முதல்-மந்திரி, முதன்மை செயலாளர்கள் உள்ளிட்டோர் 2 மாத சம்பளத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
29 Aug 2024 5:57 PM ISTஇமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு; 20 உடல்கள் மீட்பு
இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
22 Aug 2024 7:46 AM ISTபஞ்சாப்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது மர்ம நபர்கள் தாக்குதல்
பஞ்சாப்பில் காரில் சென்றுகொண்டிருந்த இமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Aug 2024 9:11 PM ISTஇமாசலபிரதேசத்தில் கனமழை: மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு - பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு
இமாசலபிரதேசத்தில் கனமழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
10 Aug 2024 9:31 AM ISTஇமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் ரிக்டர் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
9 Aug 2024 2:46 PM ISTஇமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக 9 பேர் பலி : மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்
இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அங்குள்ள ஆறுகள், ஏரிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
4 Aug 2024 2:59 AM ISTஇமாச்சல பிரதேசத்தில் திடீர் மேக வெடிப்பு: 20 பேர் மாயம் - பேரிடர் மீட்புப்படையினர் விரைவு
இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை காரணமாக 20 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
1 Aug 2024 11:09 AM ISTஇமாச்சல பிரதேசத்தில் 28-ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் சாலைகளில் எச்சரிக்கையுடன் பயணம் செய்யும்படி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
25 July 2024 2:44 PM ISTமேகவெடிப்பு.. திடீர் வெள்ளம்: இமாச்சல பிரதேசத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
லாஹவுல் ஸ்பிட்டியில் இருந்து மணாலிக்கு செல்லும் வாகனங்கள், அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் வழியாக ரோத்தங் நோக்கி திருப்பிவிடப்பட்டன.
25 July 2024 2:05 PM ISTகங்கனா ரணாவத்தின் வெற்றிக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு
இமாசல பிரதேசத்தில் மண்டி தொகுதிக்கான மக்களவை தேர்தலில், கங்கனா ரணாவத்தின் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் நேகி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
24 July 2024 7:33 PM ISTஇமாச்சல பிரதேச இடைத்தேர்தல் தோல்வி: மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் - பா.ஜனதா
டேஹ்ரா பகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கமலேஷ் தாக்குர், 9 ஆயிரத்து 399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
13 July 2024 9:17 PM IST