
திருவான்மியூர் - உத்தண்டி இடையே 4 வழி உயர்மட்ட சாலை: பட்ஜெட்டில் அறிவிப்பு
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, முக்கிய நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்
14 March 2025 6:33 AM
நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணை: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
நெடுஞ்சாலைத்துறையில் 180 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
14 Aug 2024 9:55 AM
நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை பெற்று தர வேண்டும்
நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை பெற்று தர வேண்டும் என குளித்தலை எம்.எல்.ஏ. அமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.
6 Aug 2023 6:50 PM
சென்னை, தாம்பரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு
சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத்துறை பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
17 April 2023 4:33 AM
கிழக்கு கடற்கரை சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் தொடக்கம் - நெடுஞ்சாலைத்துறை தகவல்
முதற்கட்டமாக பாலவாக்கத்தில் 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 Dec 2022 12:15 PM