டிஜிட்டல் உலகில் இந்தியா மிகப்பெரிய ஆய்வகமாக மாறியுள்ளது - நிதி ஆயோக் தலைவர் பேச்சு
இந்தியாவில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தலைவர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
17 Nov 2024 10:47 PM IST10-ம் வகுப்பு முடித்தவர்களும் சாதிக்கலாம்... கொட்டிக்கிடக்கும் பாலிடெக்னிக் படிப்புகள்
பிளஸ் 2 படித்தவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் பொறியியல் கல்லூரிகள் பட்டப்படிப்பை வழங்குவதைப்போலவே, பொறியியல் துறையில் “டிப்ளமோ” எனப்படும் பட்டயப்படிப்பை பாலிடெக்னிக் கல்லூரிகள் நடத்துகின்றன.
24 Jun 2024 1:18 PM ISTஉயர்கல்வியில் முத்திரை பதித்த தமிழ்நாடு!
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு 49 சதவீதம் பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது.
20 Jun 2024 7:13 AM ISTவேலை வாய்ப்பை அள்ளி கொடுக்கும் பொறியியல் படிப்புகள் எவை?
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.
17 Jun 2024 9:46 AM ISTபொறியியல், தொழில்நுட்ப படிப்பில் இத்தனை பிரிவுகளா? மாணவர்களே இந்த லிஸ்ட பாருங்க..!
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் பொறியியல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.
10 Jun 2024 12:48 PM ISTபிளஸ்-2 விற்கு பின் விரும்பிய படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி?
திட்டமிடாத கல்வி மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களின் நிலைமை எரிகின்ற தீயின் அருகில் வைக்கோலை கொண்டு வைப்பதற்கு சமம்
3 Jun 2024 9:49 AM ISTஇந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு - அரசு பெருமிதம்
உயர்கல்வித் துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
27 May 2024 2:54 PM ISTபிளஸ்-2 விற்கு பின் என்ன படிக்கலாம்... வேலைவாய்ப்பு வழங்கும் படிப்புகள் எவை?
இது ஒரு போட்டி உலகம். இங்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.
27 May 2024 10:49 AM IST100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதே நோக்கம் - தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா
இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான `கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி நடைபெற்றது.
8 May 2024 4:52 PM ISTஉயர் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம்
காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக்கொண்டு, கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
10 Feb 2024 5:04 AM ISTசென்னையில் இன்று உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு
உயர்கல்விக்கான தெற்காசிய மாநாடு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற உள்ளது.
6 Feb 2024 7:54 AM ISTஉயர்கல்வி நிறுவன இட ஒதுக்கீட்டில் வீணாக கல்லெறிந்து பார்க்கக்கூடாது - டாக்டர் ராமதாஸ்
இட ஒதுக்கீடு குறித்து தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தியவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 Jan 2024 3:42 PM IST