உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2024 10:12 PM ISTபள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம் நடந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Nov 2024 5:02 PM ISTசிதம்பரம் கோவில் கொடிமரத்தை அகற்ற தடை - ஐகோர்ட்டு உத்தரவு
சிதம்பரம் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 Nov 2024 2:39 PM ISTமணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் பெயர் பரிந்துரை
மணிப்பூர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக டி கிருஷ்ணகுமாரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
18 Nov 2024 2:54 PM ISTதனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணய விவகாரம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரி கட்டண நிர்ணய விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Nov 2024 7:05 PM ISTபோதைப்பொருள் விவகாரம்: சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு
போதைப்பொருளை கட்டுப்படுத்தும் போலீஸ் நடவடிக்கையை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Nov 2024 9:13 PM ISTதோனிக்கு நோட்டீஸ் அனுப்பிய ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு
தொழில் மோசடி விவகாரம் தொடர்பாக தோனிக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
13 Nov 2024 11:09 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கு - ஐகோர்ட்டு தள்ளுபடி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
12 Nov 2024 8:55 PM ISTதமிழக அரசு அறிவித்துள்ள மலையேற்ற திட்டத்தை கைவிடக்கோரி ஐகோர்ட்டில் மனு
தமிழக அரசு 40 இடங்களில் அறிவித்துள்ள மலையேற்ற திட்டத்தை கைவிட உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10 Nov 2024 8:06 AM IST'குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா?' - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி
குடிநீருக்கு பயன்படும் வைகை ஆற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டாமா? என நீதிபதி ஸ்ரீராம் கேள்வி எழுப்பினார்.
1 Nov 2024 4:36 PM ISTமகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரிகளை நியமிக்க கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மகளிர் சிறப்பு சிறைகளுக்கு பெண் அதிகாரிகளை நியமிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Oct 2024 9:40 PM ISTவடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் விவகாரம் - அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு அவகாசம்
வள்ளலார் சர்வதேச மையம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு அவகாசம் வழங்கியுள்ளது.
24 Oct 2024 7:51 PM IST