லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - 19 பேர் பலி
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
28 Oct 2024 5:31 AM ISTஇஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 20 பேர் பலி
லெபனானில் பல்வேறு இடங்களில் உள்ள ஏவுகணைகள் மற்றும் ஆயுத தளங்களை தகர்த்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
24 Oct 2024 3:54 PM ISTஇஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர் பலி
ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாக கருதப்படும் ஹஷேம் சபிதீனின் மரணத்தை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது.
24 Oct 2024 8:06 AM ISTஇஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 70 ஹிஸ்புல்லா போராளிகள் பலி
தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஹிஸ்புல்லா போராளிகளை இஸ்ரேலிய ராணுவம் அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
23 Oct 2024 12:13 PM ISTமத்திய மற்றும் வடக்கு இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
22 Oct 2024 4:46 PM IST'ஹிஸ்புல்லா' பதுங்கு குழியில் பல ஆயிரம் கோடி பணம், தங்கம் உள்ளது: இஸ்ரேல் ராணுவம்
லெபனானில் உள்ள மருத்துவமனையின் கீழ் உள்ள ரகசிய பதுங்கு குழியில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
22 Oct 2024 12:22 PM ISTஇஸ்ரேல் பிரதமர் இல்லத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் பிரதமர் இல்லத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
19 Oct 2024 2:10 PM ISTலெபனானில் 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ஹிஸ்புல்லா தகவல்
லெபனானில் நடந்த தாக்குதல்களில் இதுவரை 55 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
18 Oct 2024 1:45 PM ISTஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலி; 65 பேர் காயம்
ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 4 பேர் பலியாகி உள்ளனர்.
14 Oct 2024 6:04 AM ISTபெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழப்பு
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
8 Oct 2024 1:10 PM ISTலெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்; 10 பேர் காயம் - இஸ்ரேல் பதிலடி
இஸ்ரேலின் துறைமுக நகரான ஹைபா மற்றும் டைபீரியா நகர் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
7 Oct 2024 11:36 AM ISTஇஸ்ரேல் மீண்டும் அதிரடி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்டவர் பலி?
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
5 Oct 2024 7:41 PM IST