கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்கூட்டமைப்பின் மாநில தலைவர் பேட்டி
தமிழகத்தில் கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோழி வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் தெரிவித்தார்.எந்த தொடர்பும்...
23 Sept 2023 12:30 AM ISTநாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன்...
15 Aug 2023 12:30 AM ISTநாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.7 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.93-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பல்லடத்தில் நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
22 July 2023 12:45 AM ISTநாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.135-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பல்லடத்தில் நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
10 Jun 2023 12:30 AM ISTவிற்பனைக்காக பிடிக்கப்படும்முதிர்வு கோழியின் எடை 1,450 கிராமாக இருக்க வேண்டும்ஆலோசனை கூட்டத்தில் முடிவு
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் நேற்று முட்டை வியாபாரிகள், முதிர்வு கோழி வியாபாரிகள் மற்றும் பண்ணையாளர்கள் கலந்து கொண்ட...
12 March 2023 12:30 AM ISTவெள்ளை கழிச்சல் நோயில் இருந்து பாதுகாக்ககோழிகளுக்கு லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
வெள்ளை கழிச்சல் நோயில் இருந்து கோழிகளை பாதுகாக்க ஊநீர் பரிசோதனை செய்து அதற்கேற்ப சீரான இடைவெளியில் லசோட்டா தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆராய்ச்சி...
11 Feb 2023 12:30 AM ISTநாமக்கல் மண்டலத்தில்முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
31 Jan 2023 12:15 AM ISTநாமக்கல் மண்டலத்தில்முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.89-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
29 Jan 2023 12:15 AM ISTநாமக்கல் மண்டலத்தில் ஒரே நாளில்கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.14 சரிவு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு...
20 Jan 2023 12:15 AM ISTவளர் பருவ கோழிகளுக்கு தீவனத்தில் இரும்பு சத்தை பயன்படுத்த வேண்டும்ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
வளர் பருவ கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் இரும்பு சத்தை உபயோகிக்க வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.வானிலைநாமக்கல் மாவட்டத்தில்...
7 Jan 2023 12:15 AM ISTநாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு...
3 Jan 2023 12:17 AM ISTநாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.3 குறைந்தது
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு...
20 Dec 2022 12:15 AM IST