நாளை மறுநாள் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 5:25 AM ISTஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி... மிதமான மழைக்கு வாய்ப்பு
வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Dec 2024 4:17 AM ISTகாற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது.
18 Dec 2024 1:28 PM ISTசென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
17 Dec 2024 2:22 PM IST4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான 'ஆரஞ்சு எச்சரிக்கை'
சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
17 Dec 2024 5:34 AM ISTசென்னை உள்பட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
16 Dec 2024 2:09 PM ISTதமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 2:27 PM ISTஅடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Dec 2024 8:58 AM ISTதமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2024 1:35 PM ISTநாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2024 7:54 AM ISTதமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நெல்லை மாவட்டத்திற்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 Dec 2024 2:06 PM ISTமழையால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள தயார்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
13 Dec 2024 11:42 AM IST