குமரியில் தொடர்கிறது சாரல் மழை சிற்றார்-2 அணைப்பகுதியில்  32.4 மி.மீ. பதிவு

குமரியில் தொடர்கிறது சாரல் மழை சிற்றார்-2 அணைப்பகுதியில் 32.4 மி.மீ. பதிவு

குமரியில் பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக சிற்றார்-2 அணைப்பகுதியில் 32.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இதனால் கோடை வெயிலின் வெப்பத்தால் தவித்த மக்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
4 July 2023 11:56 PM IST