கனமழையால் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள்: நாளை நடத்த உத்தரவு
அரையாண்டு தேர்வை நாளை (சனிக்கிழமை) நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Dec 2024 1:09 AM ISTவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது
தொடர்ந்து 3 நாட்களில் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
15 Dec 2024 5:10 AM ISTதொடர் கனமழை: திருச்செந்தூர் கோவிலுக்கு இன்று யாரும் வர வேண்டாம் - பக்தர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலை மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
15 Dec 2024 4:18 AM ISTதூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் - நோயாளிகள் அவதி
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
14 Dec 2024 2:50 PM ISTதென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கனமழை பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.
14 Dec 2024 1:51 PM ISTமழை, வெள்ளம்: திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர வேண்டாம்- கலெக்டர் வேண்டுகோள்
திருச்செந்தூர் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
14 Dec 2024 10:50 AM ISTமதுரையில் கனமழை; மீனாட்சியம்மன் கோவில் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
13 Dec 2024 4:29 PM ISTதென் மாவட்டங்களில் கனமழை: கட்டுப்பாட்டு அறையில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் கலெக்டர்களிடம் முதல்-அமைச்சர் கேட்டறிந்தார்.
13 Dec 2024 3:43 PM ISTநெல்லை, தென்காசியில் வெளுத்து வாங்கும் கனமழை.. எங்கு எவ்வளவு மழை பதிவு?
நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
13 Dec 2024 12:21 PM ISTதாஜ்மகாலில் மழைநீர் கசிவு மத்திய அரசு தகவல்
கடந்த செப்டம்பர் மாதம் ஆக்ராவில் பெய்த மழை காரணமாக தாஜ்மகாலில் மழைநீர் கசிவு ஏற்பட்டது.
13 Dec 2024 4:34 AM ISTசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை
4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
12 Dec 2024 5:45 AM ISTவலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற 15-ந்தேதி வரையில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
10 Dec 2024 5:23 AM IST