ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட கோரும் மனு மீது இன்று விசாரணை

ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட கோரும் மனு மீது இன்று விசாரணை

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட கோரும் மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரு கோர்ட்டில் நடைபெற உள்ளது.
26 May 2023 2:37 AM IST