சர்க்கரை நோயின் பக்க விளைவுகள்.. இந்த உறுப்புகளை பாதித்தால் உயிருக்கே ஆபத்து
ரத்த சர்க்கரை அதிகமாகும்போது சிறுநீரகத்தின் ரத்த நாளங்கள், நெப்ரான்கள் பாதிப்படைந்து ஒருகட்டத்தில் சிறுநீரகம் செயலிழக்கும்.
29 Oct 2024 1:02 PM ISTமழைக்கால ஆரோக்கியம்: கொசுக்களால் பரவும் நோய்களும்.. சித்த மருத்துவ தீர்வும்
டெங்கு காய்ச்சல் குணமாக, நிலவேம்பு குடிநீர் பெரியவர்களுக்கு 60 மிலி வீதம் இருவேளையும், சிறுவர்களுக்கு 30 மிலி வீதம் இருவேளையும் ஒரு வாரம் குடிக்க வேண்டும்.
26 Oct 2024 6:00 AM ISTமழைக்காலத்தில் பாடாய் படுத்தும் ஜலதோஷம்: சரிசெய்ய எளிய வழிமுறைகள்..!
எளிய வழிமுறைகளை பின்பற்றி மழைக்கால சளி தொந்தரவுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
24 Oct 2024 4:36 PM ISTசர்க்கரை நோயால் ஏற்படும் விளைவுகள்
ரத்த சர்க்கரை அதிகமாகும்போது மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்படைந்து, டிமென்ஷியா, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
22 Oct 2024 4:11 PM ISTமழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்கள்
மழைக்காலங்களில் வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பதன்மூலம் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
19 Oct 2024 6:00 AM ISTநீரிழிவு நோயாளிகளை அச்சுறுத்தும் பக்கவாதம்
நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது உடலில் உள்ள ரத்த நாளங்களில் அழற்சி ஏற்பட்டு, ரத்த நாளங்கள் பாதிப்படைகின்றன.
15 Oct 2024 5:35 PM ISTதண்டுவட பாதிப்புகளை சரிசெய்யும் சித்த மருந்துகள்
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், மற்றும் வயதானவர்களுக்கு அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
12 Oct 2024 6:00 AM ISTநீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?
ரத்த சர்க்கரை அளவு சாதாரண வரம்பிற்குள் இருந்து, உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் ரத்த தானம் செய்யலாம்.
8 Oct 2024 3:54 PM ISTபக்கவாத நோயும் சித்த மருத்துவ தீர்வும்
"பக்கவாதம்" என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு மூளை இயங்குவதற்கு தேவையான ஆக்சிஜன், சக்தி இல்லாமல் மூளை திசுக்கள் சேதமடைந்து, உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும்.
5 Oct 2024 4:28 PM ISTஇளம் வயதினரை அச்சுறுத்தும் நீரிழிவு நோய்.. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே சிகிச்சை பெறுங்கள்
இளம் வயதினருக்கு அதாவது 20 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.
5 Oct 2024 6:00 AM ISTசேற்றுப் புண்ணை எளிதில் குணப்படுத்தும் சித்த மருத்துவம்
கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வு பகுதியில் ஏற்படும் சேற்றுப் புண்ணை குணப்படுத்தும் சித்த மருத்துவ முறைகளை பார்ப்போம்.
1 Oct 2024 12:19 PM ISTகால் பாதங்களில் வரும் பித்த வெடிப்பு.. எளிதில் குணப்படுத்தலாம்
பாத வெடிப்பை எளிதில் சரிசெய்வதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பார்ப்போம்.
24 Sept 2024 7:09 PM IST