நிபா வைரஸ்: தமிழக - கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
17 Sept 2024 4:15 PM ISTகர்நாடகாவில் இந்த ஆண்டில் 27 ஆயிரம் பேருக்கு டெங்கு - சுகாதாரத்துறை தகவல்
நேற்று மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 27,189 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Sept 2024 9:32 AM ISTகேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சல்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கேரளாவை மிரட்டும் நைல் காய்ச்சலுக்கு ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தி உள்ளார்.
10 May 2024 10:25 AM ISTகர்நாடகாவில் நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை
பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனில் தடைசெய்யப்பட்ட ரோடமைன்-பி எனப்படும் செயற்கை நிறமூட்டி கலக்கப்படுவதை கர்நாடகா சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளனர்.
11 March 2024 4:22 PM IST74 கருக்கலைப்பு சம்பவங்கள்: தனியார் ஆஸ்பத்திரி மீது வழக்கு - சுகாதார துறை அதிரடி
பெங்களூரு அருகே ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல் வெளியானது.
7 March 2024 9:12 AM IST56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை தகவல்
57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
3 March 2024 9:43 PM IST'மக்கள் நல்வாழ்வுத்துறையில் 5,100 காலிப்பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்' - அமைச்சர் மா.சுப்பிரமனியன்
இரண்டரை ஆண்டுகளில் 30,987 காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமனியன் தெரிவித்தார்.
22 Feb 2024 9:48 PM ISTகனமழை காரணமாக சுகாதார பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
அவசர கால மருத்துவர் குழுவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
17 Dec 2023 8:18 PM ISTசுகாதாரம், காவல்துறை பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு
புதுச்சேரி சுகாதாரத்துறை அறுவை சிகிச்சைக்கூட உதவியாளர் பணியிடம், காவல்துறையில் டிரைவர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தேர்வை 558 பேர் எழுதுகிறார்கள்.
13 Oct 2023 9:06 PM IST8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிப்பு
உலகம் முழுவதும் 8 பேரில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
9 Oct 2023 10:13 PM ISTகொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்பட்டால் ரூ.500 அபராதம் - சுகாதாரத்துறை எச்சரிக்கை
விதிமீறலின் தன்மையைப் பொறுத்து ஒவ்வொரு முறையும் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
23 Sept 2023 5:14 AM ISTகொசுத்தொல்லை, காய்ச்சல் பரவலை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை
கொசுத்தொல்லை, காய்ச்சல் பரவினால் அவசர உதவிக்கு 104 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
22 Sept 2023 12:39 AM IST