செரிமான மண்டலத்தை சீர் செய்யும் புளி

செரிமான மண்டலத்தை சீர் செய்யும் 'புளி'

மலச்சிக்கலை போக்கவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும் மூலிகை மருந்தாக புளியம் பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
18 July 2023 10:00 PM IST