இதை செய்தால் 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறலாம் - ஹெய்டன் அட்வைஸ்
இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் போட்டி வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது.
12 Dec 2024 9:26 AM ISTபும்ரா அதற்கு தகுதியானவர்தான்... தோனியே என்னிடம் கூறியுள்ளார் - ஹெய்டன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட உள்ளார்.
21 Nov 2024 12:22 PM ISTஇந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: வெற்றி பெறப்போவது யார்..? - ஹெய்டன் கணிப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் வெற்றியாளரை ஹெய்டன் கணித்துள்ளார்.
29 Oct 2024 7:22 PM ISTரோகித், பும்ரா இல்லை... கோலியை விட அவர்தான் ஆஸ்திரேலிய மக்களால் அதிகம் விரும்பப்படுகிறார் - ஹெய்டன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடியதாக ஹெய்டன் பாராட்டியுள்ளார்.
22 Aug 2024 10:01 PM ISTஅந்த வீரர் இல்லாமல் இந்தியா வெல்வது கடினம் - ஆஸி.முன்னாள் வீரர் எச்சரிக்கை
டிராவிட், லட்சுமணன்போல புஜாரா திறமையைக் கொண்டவர் என ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
22 Aug 2024 9:01 PM ISTஇம்முறை அந்த போட்டியில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்த வாய்ப்பில்லை - ஹெய்டன் எச்சரிக்கை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 2-வது போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது.
22 Aug 2024 6:44 PM ISTடி20 உலகக்கோப்பை: தொடக்க வீரர்களாக விராட் - ரோகித் களமிறங்க கூடாது - ஹெய்டன்
ரோகித் சர்மா - விராட் கோலி என ஆரம்பத்திலேயே வலது கை பேட்ஸ்மேன்கள் இருந்தால் எதிரணிகள் ஸ்பின்னர்களை வைத்து இந்தியாவை வீழ்த்தி விடும் என்று மேத்தியூ ஹெய்டன் கூறியுள்ளார்.
3 Jun 2024 2:38 PM ISTசி.எஸ்.கே. 4-வது முறையாக அதை செய்தால் எளிதில் வெற்றி பெறும் - ஹெய்டன்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதலாவது ஆட்டத்தில் சி.எஸ்.கே. ஆர்.சி.பி. அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
22 March 2024 3:27 PM IST