பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு மேலும் 16 ஆண்டு சிறை

பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு மேலும் 16 ஆண்டு சிறை

நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றத்துக்காக ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
25 Feb 2023 4:17 AM IST