2 கோடி பார்வைகளை கடந்த 'லப்பர் பந்து' படத்தின் 'சில்லாஞ்சிருக்கியே' வீடியோ பாடல்
ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்துள்ள ‘லப்பர் பந்து’ படம் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்றது.
2 Dec 2024 4:41 PM ISTஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஸ்டார் பட நடிகை
'லிப்ட்' பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார்.
23 Nov 2024 9:36 PM IST'லப்பர் பந்து' படத்திற்காக தனக்கு கிடைத்த பாராட்டுகளை பற்றி பகிர்ந்த நடிகை ஸ்வாசிகா விஜய்
ஸ்வாசிகா விஜய், நிதின் நடிக்கும் 'தம்முடு' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
9 Nov 2024 6:16 PM IST'லப்பர் பந்து' படத்தின் 50வது நாள் போஸ்டர் வெளியீடு
‘லப்பர் பந்து’ படம் இன்று 50வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
8 Nov 2024 8:10 PM IST'லப்பர் பந்து' படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
‘லப்பர் பந்து’ படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
28 Oct 2024 9:37 PM IST'லப்பர் பந்து' படக்குழுவினரை நேரில் பாராட்டிய நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு ‘லப்பர் பந்து’ படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
26 Oct 2024 2:06 PM IST'லப்பர் பந்து' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் எப்போது? எந்த தளத்தில் வெளியாகிறது?
தமிழரசன் பச்சமுத்து இயக்கிய 'லப்பர் பந்து' படம் வருகிற 31-ந் தேதி ஹாட் ஸ்டார் மற்றும் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளது.
21 Oct 2024 9:19 PM IST'லப்பர் பந்து' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் ஒத்திவைப்பு
‘லப்பர் பந்து‘ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
17 Oct 2024 6:08 PM IST'லப்பர் பந்து' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
தமிழரசன் பச்சமுத்து இயக்கிய 'லப்பர் பந்து' படம் வருகிற 18-ந் தேதி சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
15 Oct 2024 5:57 PM IST25வது நாளில் வெளியான 'லப்பர் பந்து' புதிய போஸ்டர்
'லப்பர் பந்து' படம் இன்று 25வது நாளில் அடி எடுத்து வைத்துள்ளது. இதனை படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
14 Oct 2024 3:23 PM IST'லப்பர் பந்து' படம் சமூக நீதி, சமத்துவ சிந்தனையோடு உள்ளது - திருமாவளவன்
சாதி திமிர் கூடாது என்பதனை போல ஆணாதிக்க திமிரும் கூடாது என்பதனை இயக்குனர் ‘லப்பர் பந்து’ படத்தில் வெளிப்படுத்தி உள்ளதற்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
8 Oct 2024 9:21 PM IST"லப்பர் பந்து" படம் : ஹரிஷ் கல்யாணின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
"லப்பர் பந்து" படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த காட்சியின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
7 Oct 2024 9:53 PM IST