என்னுடைய பந்துவீச்சு செயல்பாட்டில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் - அர்ஷ்தீப் சிங் பேட்டி
அமெரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
13 Jun 2024 4:44 AM IST370-வது சட்டப்பிரிவு ரத்தால் தான் காஷ்மீரில் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு: அமித்ஷா மகிழ்ச்சி
2019-ம் ஆண்டு தேர்தலில் பதிவானதை விட காஷ்மீரில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா மகிழ்ச்சி தெரிவித்தார்.
15 May 2024 3:12 AM ISTஎன்ஜினீயருடன் இன்று நிச்சயதார்த்தம்: கல்லூரி மாணவி காதலனுடன் ஓட்டம் - பெற்றோரின் பாச போராட்டம் வீணானது
அபிராமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்துக்கு வந்து மகளை தங்களுடன் வருமாறு கெஞ்சி அழைத்தனர்.ஆனால் அவர் காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார்.
1 May 2024 9:07 AM ISTசீனாவில் இதுக்கெல்லாம் விடுமுறையா...? முதலாளியின் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி
எங்களுடைய ஊழியர்கள் ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும். அதனால், நிறுவனமும் வளரும் என டாங் லாய் கூறுகிறார்.
29 April 2024 3:45 PM ISTஇன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்.. மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்..!
தனிநபர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஊக்கம் அளிப்பதுடன், நிலையான வளர்ச்சி, செழிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றையும் இந்த நாள் ஊக்குவிக்கிறது.
20 March 2024 5:22 PM ISTஇந்திய பிரதமர் மோடி ரஷியாவிற்கு வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது - ரஷிய அதிபர் புதின்
பிரதமர் மோடியின் ரஷிய பயணத்தின் போது, தற்போதைய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முடியும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
28 Dec 2023 3:52 AM ISTமக்காச்சோளம் விளைச்சல் அமோகம்
மக்காச்சோளம் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
23 Oct 2023 1:07 AM ISTகீரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
வெம்பக்கோட்டை பகுதிகளில் கீரை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
9 Oct 2023 1:48 AM ISTவத்திராயிருப்பு பகுதியில் பலத்த மழை
வத்திராயிருப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.
8 Oct 2023 12:50 AM ISTஹாலிவுட்டில் நடித்த சுருதிஹாசன் மகிழ்ச்சி
சுருதிஹாசன் நடித்த ‘தி ஐ' என்ற ஹாலிவுட் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
3 Oct 2023 10:30 AM IST30 வயதுகளில் திருமணம் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை
திருமண பந்தத்தில், நிதி எப்போதும் முக்கியமான ஒன்று. இளமையில் திருமணம் செய்யும்போது நிதி சார்ந்த விஷயங்களை எளிதாக திட்டமிட்டு அதற்கேற்ப இலக்கை நிர்ணயிக்க முடியும். ஆனால் 30-களில் திருமணம் செய்யும்போது, அடுத்தடுத்து பல பொறுப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
10 Sept 2023 7:00 AM IST