கருப்புசட்டை அணிந்து வந்து 9-ந் தேதி கலெக்டரிடம் மனு

கருப்புசட்டை அணிந்து வந்து 9-ந் தேதி கலெக்டரிடம் மனு

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் வருகிற 9-ந் தேதி நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றி, கருப்பு சட்டை அணிந்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட முடிவு செய்துள்ளனர்.
6 Oct 2023 6:46 PM IST