தெற்கு காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 20 பேர் பலி
தெற்கு காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
16 Dec 2024 1:42 PM ISTகாசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 28 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
12 Dec 2024 4:54 PM ISTகாசா போர்: 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
16 Nov 2024 10:42 PM ISTஇலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் பொது இடங்களில் இஸ்ரேல் குடிமக்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஒன்றுகூட வேண்டாம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
23 Oct 2024 7:20 PM ISTபெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வந்தாலும் சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்ந்து வருகிறது என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
23 Oct 2024 5:43 PM IST'ஹமாஸ் இதை செய்தால் அடுத்த நாளே போர் முடிந்துவிடும்...' - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
பணய கைதிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளதாக பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
18 Oct 2024 10:29 AM ISTஹமாஸ் தலைவர் படுகொலை; பணய கைதிகளை விடுவிக்க பிரான்ஸ் வலியுறுத்தல்
ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
18 Oct 2024 8:44 AM IST"இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள்" - ஹமாஸ் தலைவர் படுகொலை குறித்து ஜோ பைடன்
ஹமாஸ் தலைவர் படுகொலை செய்யப்பட்டது இஸ்ரேலுக்கும், உலகத்திற்கும் நல்ல நாள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2024 8:16 AM ISTஹமாஸ் படுகொலை; குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடூர நிகழ்வை நினைவுகூர்ந்த நடிகை மதுரா நாயக்
வெறுப்புணர்வால் பயங்கரவாதம் வளர்கிறது. அதற்கு மதம், நிறம் அல்லது இனம் என எதுவும் தெரிவதில்லை என நடிகை மதுரா நாயக் கூறியுள்ளார்.
8 Oct 2024 2:10 PM ISTபெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழப்பு
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
8 Oct 2024 1:10 PM IST'ஹமாஸ் தொடங்கிய போரால் பாலஸ்தீன மக்கள் மோசமான விளைவுகளை சந்தித்து வருகின்றனர்' - அமெரிக்கா
ஹமாஸ் அமைப்பினர் தொடங்கிய போரால் பாலஸ்தீன மக்கள் மோசமான விளைவுகளை சந்தித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
8 Oct 2024 7:16 AM IST"இலக்கை அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும்.." - இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்
இஸ்ரேலின் அனைத்து முக்கிய நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
7 Oct 2024 9:11 PM IST