விதவிதமான ஹேர் டிரையர்கள்
ஹேர் டிரையர்கள் வாங்கும்போது, குறைந்த வெப்பம் கொண்ட காற்றை வெளியிடுபவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. குளிர்ந்த காற்றை வெளியிடும் ஹேர் டிரையர்கள், தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்காது. இவற்றை பயன்படுத்தும்போது தலைமுடி வறட்சி அடையாது.
29 Jan 2023 7:00 AM ISTமழைக்கால கூந்தல் பராமரிப்பு
மழைக்காலங்களில் ஹேர் ஸ்ட்ரைட்னிங், ஹேர் கலரிங் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை தலை முடிக்கு சேதம் விளைவிக்கும். கூந்தலுக்கு வண்ணம் பூசுவதற்காக மருதாணி உபயோகிப்பது அதிக குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.
30 Oct 2022 7:00 AM ISTகூந்தலையும், சருமத்தையும் காக்கும் வால்நட் எண்ணெய்
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும். மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும்.
7 Aug 2022 7:00 AM IST