ரூ.27 லட்சம் குட்கா கடத்தல் வழக்கில்  தலைமறைவான 20 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்

ரூ.27 லட்சம் குட்கா கடத்தல் வழக்கில் தலைமறைவான 20 பேரை பிடிக்க போலீஸ் தீவிரம்

குருபரப்பள்ளி அருகே ரூ.27 லட்சம் குட்கா கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள 20 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
2 July 2022 10:22 PM IST