ஜமைக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: தமிழக வாலிபர் உயிரிழப்பு
ஜமைக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் தமிழக வாலிபர் உயிரிழந்தார்.
18 Dec 2024 6:35 PM ISTராஜஸ்தானில் நகைக்கடையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம கும்பல்: அதிர்ச்சிகர சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளர் ஜெய் சோனி உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
24 Aug 2024 3:22 PM ISTபோஸ்னியா: பள்ளியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி
போஸ்னியா பள்ளியில் பணியாளர் துப்பாக்கி சூடு நடத்தியதில் பள்ளியின் டீன், செயலாளர் மற்றும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை உயிரிழந்தனர்.
22 Aug 2024 6:56 AM ISTநியூயார்க் பூங்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்
பூங்காவில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
29 July 2024 5:13 PM ISTஆப்கானிஸ்தான்: ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 3 சுற்றுலா பயணிகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
18 May 2024 9:46 AM ISTஅமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் பலி
விருந்து நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
14 May 2024 11:51 AM ISTபாகிஸ்தான் குவாடர் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு: 7 தொழிலாளர்கள் பலி
குவாடரில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு பலுசிஸ்தான் முதல்-மந்திரி சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
9 May 2024 2:29 PM ISTஅமெரிக்கா: பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
இந்த பல்கலைக்கழகத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
17 Feb 2024 1:58 PM ISTநியூயார்க்: ரெயில் நிலைய சுரங்கப்பாதையில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி
இந்த துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
13 Feb 2024 3:07 PM ISTபாகிஸ்தான்: போலீஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 10 போலீசார் பலி
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 போலீசார் படுகாயமடைந்துள்ளனர்.
5 Feb 2024 1:00 PM ISTசூடானில் இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு...52 பேர் பலி
இந்த துப்பாக்கிச்சூட்டில் 64க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தெரியவந்துள்ளது.
30 Jan 2024 11:09 AM IST