டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிட்ட பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி அருகே டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிட்ட 3 வயது பெண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
25 Nov 2024 1:05 AM ISTகும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Oct 2023 7:48 PM ISTகும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Oct 2023 2:13 PM ISTகும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது தெரியவந்தது.
13 Oct 2023 6:48 PM ISTகும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்பு - கொலையா? போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டி அருகே தொழிலாளி ஏரியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Oct 2023 6:29 PM ISTகும்மிடிப்பூண்டியில் ஓட்டலில் புகுந்து ரூ.2½ லட்சம் திருட்டு - மர்ம நபருக்கு வலைவீச்சு
கும்மிடிப்பூண்டியில் ஓட்டலில் புகுந்து ரூ.2½ லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி அடிப்படையில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Oct 2023 5:42 PM ISTகும்மிடிப்பூண்டியில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பலி
கும்மிடிப்பூண்டியில் மின்சார ரெயில் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அடையாளம் தெரியாத அவர்கள் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Sept 2023 5:46 PM ISTகும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி
கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சப்-இன்ஸபெக்டர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Sept 2023 6:01 PM ISTகும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2023 12:45 PM ISTகும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: வாலிபர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
19 Sept 2023 7:45 AM ISTகும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலி
கும்மிடிப்பூண்டி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
17 Sept 2023 1:12 PM ISTகும்மிடிப்பூண்டி அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் படுகாயம்
கும்மிடிப்பூண்டி அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதலில் 3 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.
10 Sept 2023 8:02 PM IST