தலைகீழாக பேட் பிடித்து அசத்தல்... காஷ்மீரில் உள்ளூர் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின்

தலைகீழாக பேட் பிடித்து அசத்தல்... காஷ்மீரில் உள்ளூர் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின்

எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் கடைசி பகுதியான அமன் சேதுவுக்கு அருகில் ராணுவ வீரர்களுடன் சச்சின் டெண்டுல்கர் கலந்துரையாடினார்.
22 Feb 2024 12:26 PM IST